அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை
Appearance
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை (ஆங்கிலம்: ASCII) எனப்படுவது ஆங்கில அரிச்சுவடியை அடிப்படையாகக் கொண்ட குறிப்பீட்டு முறைமை ஆகும்.[1] கணினிகளில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையானது உரையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[2] அநேகமான நவீன குறிப்பீட்டு முறைமைகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.[3]
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏழு இருமிகள் பயன்படுத்தப்படுகின்றன.[4] இவற்றின் மூலம் 128 வழி இயல்புகளைக் காட்ட முடியும்.[5]
வரலாறு
[தொகு]அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையானது அமெரிக்கத் தேசியத் தர நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.[6]
வழி இயல்புகள்
[தொகு]பதின்மப் பெறுமானம் | இருமப் பெறுமானம் | பெறுமானம் |
---|---|---|
0 | 0000000 | வெற்று இயல்பு |
1 | 0000001 | தலைப்பு தொடக்கம் |
2 | 0000010 | உரை தொடக்கம் |
3 | 0000011 | உரை முடிவு |
4 | 0000100 | பரப்புகை முடிவு |
5 | 0000101 | விசாரணை உரு |
6 | 0000110 | பெற்றொப்ப வரி வடிவம் |
7 | 0000111 | மணி இயல்பு |
8 | 0001000 | பின்னிட எழுத்து |
9 | 0001001 | கிடைத் தத்தல் |
10 | 0001010 | வரி ஊட்டம் |
11 | 0001011 | செங்குத்துத் தத்தல் |
12 | 0001100 | படிவ ஊட்டல் |
13 | 0001101 | ஏந்தித் திரும்பல் |
14 | 0001110 | வெளியே மாற்று |
15 | 0001111 | உள்ளே மாற்று |
16 | 0010000 | விவரத் தொடர்பு விடுவிப்பு |
17 | 0010001 | சாதனக் கட்டுப்பாடு 1 |
18 | 0010010 | சாதனக் கட்டுப்பாடு 2 |
19 | 0010011 | சாதனக் கட்டுப்பாடு 3 |
20 | 0010100 | சாதனக் கட்டுப்பாடு 4 |
21 | 0010101 | எதிர்நிலை ஏற்பு ஒப்பு |
22 | 0010110 | ஒத்தியங்கு முடங்கு உரு |
23 | 0010111 | பரப்புகைத் தொகுதி முடிவு |
24 | 0011000 | வரையுரு விலக்கு |
25 | 0011001 | ஊடக முடிவு |
26 | 0011010 | பதிலீடு |
27 | 0011011 | விடுவிப்பு உரு |
28 | 0011100 | கோப்பு பிரிப்பான் |
29 | 0011101 | குழு பிரிப்பான் |
30 | 0011110 | பதிவு பிரிப்பான் |
31 | 0011111 | அலகு பிரிப்பான் |
32 | 0100000 | உரு இடைவெளி |
33 | 0100001 | ! |
34 | 0100010 | " |
35 | 0100011 | # |
36 | 0100100 | $ |
37 | 0100101 | % |
38 | 0100110 | & |
39 | 0100111 | ' |
40 | 0101000 | ( |
41 | 0101001 | ) |
42 | 0101010 | * |
43 | 0101011 | + |
44 | 0101100 | , |
45 | 0101101 | - |
46 | 0101110 | . |
47 | 0101111 | / |
48 | 0110000 | 0 |
49 | 0110001 | 1 |
50 | 0110010 | 2 |
51 | 0110011 | 3 |
52 | 0110100 | 4 |
53 | 0110101 | 5 |
54 | 0110110 | 6 |
55 | 0110111 | 7 |
56 | 0111000 | 8 |
57 | 0111001 | 9 |
58 | 0111010 | : |
59 | 0111011 | ; |
60 | 0111100 | < |
61 | 0111101 | = |
62 | 0111110 | > |
63 | 0111111 | ? |
64 | 1000000 | @ |
65 | 1000001 | A |
66 | 1000010 | B |
67 | 1000011 | C |
68 | 1000100 | D |
69 | 1000101 | E |
70 | 1000110 | F |
71 | 1000111 | G |
72 | 1001000 | H |
73 | 1001001 | I |
74 | 1001010 | J |
75 | 1001011 | K |
76 | 1001100 | L |
77 | 1001101 | M |
78 | 1001110 | N |
79 | 1001111 | O |
80 | 1010000 | P |
81 | 1010001 | Q |
82 | 1010010 | R |
83 | 1010011 | S |
84 | 1010100 | T |
85 | 1010101 | U |
86 | 1010110 | V |
87 | 1010111 | W |
88 | 1011000 | X |
89 | 1011001 | Y |
90 | 1011010 | Z |
91 | 1011011 | [ |
92 | 1011100 | \ |
93 | 1011101 | ] |
94 | 1011110 | ^ |
95 | 1011111 | _ |
96 | 1100000 | ` |
97 | 1100001 | a |
98 | 1100010 | b |
99 | 1100011 | c |
100 | 1100100 | d |
101 | 1100101 | e |
102 | 1100110 | f |
103 | 1100111 | g |
104 | 1101000 | h |
105 | 1101001 | i |
106 | 1101010 | j |
107 | 1101011 | k |
108 | 1101100 | l |
109 | 1101101 | m |
110 | 1101110 | n |
111 | 1101111 | o |
112 | 1110000 | p |
113 | 1110001 | q |
114 | 1110010 | r |
115 | 1110011 | s |
116 | 1110100 | t |
117 | 1110101 | u |
118 | 1110110 | v |
119 | 1110111 | w |
120 | 1111000 | x |
121 | 1111001 | y |
122 | 1111010 | z |
123 | 1111011 | { |
124 | 1111100 | | |
125 | 1111101 | } |
126 | 1111110 | ~ |
127 | 1111111 | நீக்கு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை: ஒரு சுருக்கமான அறிமுகம் (ஆங்கில மொழியில்)
- ↑ அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
- ↑ ["அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை அட்டவணை: 7-இருமி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2018-07-09. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21. அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை அட்டவணை: 7-இருமி (ஆங்கில மொழியில்)]
- ↑ ["வரியுருக்கள், சரங்கள் மற்றும் ஒருங்குறி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-15. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21. வரியுருக்கள், சரங்கள் மற்றும் ஒருங்குறி (ஆங்கில மொழியில்)]
- ↑ ஒருங்குறி விபரிக்கப்பட்டது (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] கணினித் தரவுகளைச் சமர்ப்பிக்கும் முறைகள் (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]