insulin
Appearance
ஆங்கிலம்
[தொகு]insulin
- உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு வளரூக்கி (ஹோர்மோன்); நீரிழிவு நோய்த் தடுப்பு மருந்து
- கணையச் சுரப்பியில் உற்பத்தியாகும் நாளமில்லாச் சுரப்புகளில் ஒன்று; கணையச் சுரப்பு நீர்
- கணையநீர்; இன்சுலின்
விளக்கம்
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையை (குருதி இனியம் - glucose) உயிரணுக்களுக்குள் அகத்துறிஞ்ச உதவும் ஒரு காரணி. இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், குருதி இனியம் இரத்தத்திலேயே தேங்கிவிடும். எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +