இலோகானோ மக்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |||||
---|---|---|---|---|---|
9,136,000 (10.1% of the பிலிப்பீன்சு population) | |||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||
பிலிப்பீன்சு (ககயன் பள்ளத்தாக்கு, Cordillera, Ilocos, மணிலா பெருநகரம், மத்திய லூசோன், சம்பேலஸ், Mindoro, பலவான், மிண்டனாவோ) ஐக்கிய அமெரிக்கா (ஹவாய், கலிபோர்னியா) elsewhere | |||||
மொழி(கள்) | |||||
Ilocano, Cebuano (in மிண்டனாவோ), Filipino, English | |||||
சமயங்கள் | |||||
Predominantly Roman Catholic, Aglipayan minority, Protestantism,Iglesia ni Cristo | |||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||
Ibanag, Ivatan, Kapampangan, Pangasinan, other பிலிப்பினோ மக்கள்s, other Austronesian peoples |
இலோகானோ மக்கள் பிலிப்பீன்சின் மூன்றாவது பெரிய இனமொழிக்குழு ஆகும். இலோகானோ மொழி, செபுவனோ (வின்டனாவில்), பிலிப்பினோ, ஆங்கிலம் போன்ற மொழிகளை இவர்கள் பேசுகின்றனர். இலோகானோ மக்களின் எண்ணிக்கை 9,136,000 ஆகும். [சான்று தேவை] அதிகமான இலோகானோக்கள் கத்தோலிக்கர்கள்.