உள்ளடக்கத்துக்குச் செல்

zymology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

zymology(பெ)

  1. நொதித்தலியல்
  2. நொதிப்பியல்
  3. நொதியியல்
விளக்கம்

நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை

கிரேக்க மொழியிச்சொல்லில் இருந்து இந்த ஆங்கிலச்சொல் உருவானது. கிரேக்கத்தில் ζύμωσις+ἔργον, என்பது நொதித்தலின் இயக்கங்கள் ("the workings of fermentation") எனப்பொருள்படும்.

1753 ஆம் ஆண்டு வெளிவந்த சேம்பர்சு கலைக்களஞ்சியத்தில் (Chambes' Cyclopedia) கூடுதல் இணைப்பில் Zymology என்னும் சொல் முதலில் வழங்கப்பெற்றது. அது 1675 இல் டபிள்யூ சிம்ப்சன் ( W. Simpson) என்பார் எழுதிய Zymologia Physica என்னும் நூலைக் குறிப்பிட்டு எழுதியது. (சான்று: ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி).

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---zymology--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zymology&oldid=1986141" இலிருந்து மீள்விக்கப்பட்டது