unreasonable search and seizure
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- unreasonable search and seizure, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அநியாய தேடுதலும் கைப்பற்றுதலும்
விளக்கம்
[தொகு]குற்றம் நடந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிற ஆதாரம், அல்லது தேடு ஆணை ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாமல், சட்ட அமலாக்கத் துறையினர் நடத்தும் தேடி கைப்பற்றும் நடவடிக்கை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---unreasonable search and seizure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்