uninsured motorist clause
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- uninsured motorist clause, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): காப்புரிமையில்லாத வாகனமோட்டிச் சரத்து
விளக்கம்
[தொகு]பொறுப்புக் காப்புரிமையற்ற மற்றொரு ஊர்தியின் ஓட்டுநர், தன்னிடம் காப்புரிமைப் பெற்றிருக்கும் ஊர்தியின் உரிமையாளருக்கு, அல்லது அவரது பயணிகளுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வகைச் செய்யும் காப்புரிமைச் சரத்து.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---uninsured motorist clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்