கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) - middle finger
- கை, கால் இவைகளின் நடுவில் உள்ள (மூன்றாவது) விரல்; ஐவிரல்களுள் இடையிலுள்ள விரல்; நடுவிரல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இடக்கை நடுவிரல் (middle finger on the left hand)
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி