long-arm statute
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- long-arm statute, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு மாகாணத்திற்கு வெளியே இருக்கும் நிறுவனம், அல்லது தனி நபரால் மாகாணத்திற்குள், அல்லது மாகாணத்தைச் சேர்ந்தவருக்கு இழப்பை ஏற்படுத்தும் பொழுது, அத்தகைய வழக்குகளை விசாரிக்க மாகாண நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---long-arm statute--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்