உள்ளடக்கத்துக்குச் செல்

free–for–all

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • free–for–all, பெயர்ச்சொல்.
  1. கட்டுப்பாடு, வரைமுறை இல்லாத நிலைமை
  2. எந்தவிதமான கட்டுப்பாடுகளோ, வரைமுறைகளோ இல்லாமல் பற்பலரும் தம் விருப்பத்தின்படியே ஒரு விடயத்தில் ஈடுபட்டு, நடந்துக்கொள்ளும் சந்தர்ப்பம்/நிலைமை free–for–all எனப்படும்...இந்த நிலை சண்டை அல்லது கலவரம், விவாதம், போட்டி, வணிகச் சந்தை விவகாரங்கள், வன்முறை போன்ற இனங்களில்/சந்தர்ப்பங்களில் பொதுவாக இருக்கும்

விளக்கம்

[தொகு]
( மொழிகள் )

ஆதாரங்கள் ---free–for–all--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=free–for–all&oldid=1973536" இலிருந்து மீள்விக்கப்பட்டது