உள்ளடக்கத்துக்குச் செல்

fermentation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
ஒலிப்பு


fermentation

  1. நொதித்தல்; நொதிப்பு; உயிர்நொதிப்பு
  2. நொதிப்பித்தல்
  3. புளித்தல்; புளிப்பேறுதல்; புளித்துப் பொங்குதல்
  4. புளிக்க வைத்தல்

விளக்கம்

[தொகு]
  1. உயிரிகள் அல்லது வேதியியல் காரணிகள் மூலமாக ஒரு கரிமக்கூட்டுப் பொருளை வேதியியல் முறைப்படி சிதைவறச் செய்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fermentation&oldid=1863083" இலிருந்து மீள்விக்கப்பட்டது