blade
Appearance
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
blade
- வள்ளேடு.
- மெல்லிய தகடு.
- அலகு.
- தாள்.
- கதிர்.
- இலையில் பரந்த பகுதி.
- புல்லின் இதழ்.
- கூலவகையின் நீளிலை
- அலகு
- தாள்
- கதிர்
- இலையில் பரந்த பகுதி
- புல்லின் இதழ்
- கூலவகையின் நீளிலை
- கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி
- உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு
- விடலை
- களிமகன்
- ஆர்வலன்
விளக்கம்
- ஒரு கத்தியின் வெட்டுவாய். விமானச் சுழல் வசிறியின் அலகு போன்ற ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் தட்டையான தீவிர இயக்கப் பகுதி.
பயன்பாடு
- கதிர் துளிர்த்து, கனியை உற்பத்திசெய்தபோது, களைகளும் வெளிப்பட்டன.