வத்தி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வத்தி, .
பொருள்
[தொகு]- ஒரு சிறு மெல்லிய, நீண்ட கொளுத்த, எரிக்க உதவும் பொருள்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- wick made of cotton.
- long thin chemical smeared stick or flat thing that smoulders
விளக்கம்
[தொகு]- கொளுத்த,எரிக்க உண்டாக்கப்பட்ட சிறிய, மெல்லிய, நீண்ட அல்லது சுருண்ட எந்த ஒரு பொருளும் வத்தி எனப்படும்...விளக்குக் கொளுத்த பருத்தியாலான சிறிய வகை வத்தி...சிறு நீண்டக் குச்சிகளாலான ஊதுவத்தி, மெழுகு வத்தி,கொசு விரட்ட இரசாயனங்களால் ஆன தட்டையான வத்தி...மண்ணெண்ணெய் அடுப்புகளை எரியவிட சற்றுப் பருமனான அல்லது தட்டையான வத்திகள்,பட்டாசுகள் வெடிக்க தடித்த நூலைப்போன்ற வத்திகள், எல்லாம் இத்தகையதே...இவைகளைத் திரி அல்லது வர்த்தி என்றும் சொல்லுவர்...
-
வத்தியில் எரியும் அகல் விளக்கு
-
எரியும் ஊதுவத்தி
-
எரியும் கொசு வத்தி
-
வத்தி பொருத்தப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு