கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- வேங்கை - ஒரு ஊனுண்ணி விலங்கினம்.
- (எ. கா.) பரியது..599, வலியில்..273 (திருக்குறள்)
- (எ. கா.) முறத்தினாற் புலியைத் (பெல்ஜியத்திற்கு வாழ்த்து பாடலில் பாரதியார்)
- துளுவன்
- ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவன்
- (எ. கா.) இராமானுஜம் இந்திய கணிதப்புலி ஆவார்.
- ஈழத்து விடுதலை இயக்க உறுப்பினர்.