உள்ளடக்கத்துக்குச் செல்

புட்பித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புட்பித்தல், பெயர்ச்சொல்.
  1. மலர்தல்
  2. முகமலர்தல் அரியயன் புட்பிக்கக் குழுமிக்கொண் டமரர் வந்திக்க (திருப்பு. 417)
  3. இருதுவாதல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To blossom, flower
  2. To put on a cheerful appearance
  3. To attain puberty


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புட்பித்தல்&oldid=1341329" இலிருந்து மீள்விக்கப்பட்டது