புட்பாஞ்சலி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புட்பாஞ்சலி, பெயர்ச்சொல்.
- கைநிறையக்கொண்ட பூ
- கைக்கொண்ட பூவையிட்டு வழிபடுகை
- இரண்டுகையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை (சிலப். 3, 18, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A handful of flowers
- Offering of handful of flowers in worship
- (நடனம்) A gesture with both hands in which they are joined in kuṭaṅkai pose
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +