உள்ளடக்கத்துக்குச் செல்

புகார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • புகார் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். முறையீடு என்பதே தமிழ்ச் சொல்லாகும். புகார் செய்யப்பட்டது என்பதை விட, முறையீடு செய்யப்பட்டது என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பூம்புகார் என்ற நகரில் பிறந்து, காற்கொலுசு/சிலம்பு திருடினான் என்ற புகாரின் காரணமாகக் கொலையுண்டு இறந்தவன் கோவலன் என்ற பொருள்படும் புதுக்கவிதை. கண்ணகி, மாதவி பற்றி, என் (வாலியின்) இருபத்தைந்தாம் வயதில், திருச்சி எழுத்தாளர் சங்கத்தில் நான் படித்த கவிதையன்று நினைவிற்கு வருகிறது. கவிதையின் தலைப்பு 'இருமாதர்’.
அவர்களது ஆளன் -
புகாரில் பிறந்தவன்;
புகாரில் இறந்தவன்! (வாலியின் நினைவு நாடாக்கள், ஆனந்தவிகடன், 24 ஆக 2011)

( சொற்பிறப்பியல் ) - பாரசீகம்

ஆதாரங்கள் ---புகார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. வளவு வலைப்பூ [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=புகார்&oldid=1993720" இலிருந்து மீள்விக்கப்பட்டது