பற்குறி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பற்குறி, .
பொருள்
[தொகு]- பெண்ணுடலில் பற்பட்டத் தழும்பு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- marks of a man's teeth on a woman's lips or body.
விளக்கம்
[தொகு]- புணரும் சமயம் பெண்களின் உதடு அல்லது உடற்பகுதிகளில் ஆண்களின் பற்பட்டு உண்டாகும் தழும்பு...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பற்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி