நுள்ளான்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நுள்ளான், .
- எறும்பு இனத்தில் சிறிய வகை; கடிக்கும் சிற்றெறும்பு
- நுள்ளான் சாப்பிட்டால், நூறு வயசு வாழலாம் என்பார்கள்.
- strumigenys minutula என்ற யப்பானிய எறும்பே உலகின் சிறிய எறும்பு இனமாகக் கருதப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- நுள்ளு, நுள்ளான்
- சுள்ளான்
- எறும்பு,கரையான்,எறும்புண்ணி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +