நாற்றம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- நாற்றம், பெயர்ச்சொல்.
- மணம், வாசம்
- நாற்ற நாட்டத் தறுகாற் பறவை (புறநா. 70)
- மூக் காலறியப்படும் புலனறிவு.
- சுவையொளி யூறோசை நாற்றமென்று (குறள், 27)
- துர்க்கந்தம்
- வசம்பு
- கள்
- சம்பந்தம்.
- அவர்கள் நாற்றமே எனக்கு உதவாது.
- தோற்றம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - nāṟṟam
- odor, Smell, scent
- Sense of smell, one of aim-pulaṉ
- Offensive smell, stench;
- Sweet flag
- Toddy
- Connection
- Origin, appearance
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- .கள் நாறும்மே காணலம் தொண்டி..
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +