உள்ளடக்கத்துக்குச் செல்

நாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • இராம நாமம் (the name of Rama)
  • பாரதியார் நாமம் வாழ்க! (Long live the name of Bharathiyar)

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி (அபிராமி அந்தாதி )
  • நீ உனது நாமம் நவில்க (கம்பராமாயணம்) - நீ உனது பெயரைச் சொல்லுக
  • காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் (திருக்குறள் 360)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாமம்&oldid=1972606" இலிருந்து மீள்விக்கப்பட்டது