செம்மொழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - செம்மொழி
- செம்மையான மொழி; இலக்கியப்பழமை வாய்ந்த மொழி
- நல்வார்த்தை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- classical language
- good, flawless word
விளக்கம்
- இந்தியாவில் சமற்கிருதம், தமிழ் இரண்டும் செம்மொழிகள் (Both Sanskrit and Tamil are two classical languages in India)
- செம்மொழி மாதவர் (சிலப்பதிகாரம். 30, 32)
{ஆதாரம்} --->