சுக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சுக்கு, பெயர்ச்சொல்.
- காய்ந்த இஞ்சியே சுக்கு ஆகும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,
- சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை
--- என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற