உள்ளடக்கத்துக்குச் செல்

சிவனேன்னு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. எந்த வேலையும் (அல்லது) எந்த வம்புகளுக்கும் போகாமல் இருப்பது !.

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் இங்கே சிவனேன்னு இருந்தேன், என்னிடம் சண்டை போடுகிறான்!.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவனேன்னு&oldid=900433" இலிருந்து மீள்விக்கப்பட்டது