உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
கையில் காற்சிலம்புடன் கண்ணகி (சென்னை)


பொருள்

சிலம்பு(பெ)

  1. காலில் அணியப்படும்/பூட்டப்படும் ஒரு நகை
  2. பக்கம்
  3. மலைச்சரிவு
  4. கோல்/கம்பு கொண்டு ஒருவகை ஆட்டம்
  5. சிற்றன்னை, தாய்மாமன்
  6. சிறிய அவை, அந்தப்புரம்
  7. சிலை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. anklet
  2. nearby,side
  3. slope
  4. a form of dance/martial art practiced in Tamil Nadu, India.
  5. uncle
  6. a small hall, private hall of a king's concubine
  7. statue
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலம்பு&oldid=1634418" இலிருந்து மீள்விக்கப்பட்டது