கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
ஒலிப்பு
விளக்கம்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு
- மாநில சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
- சட்டம் - மன்றம் - சட்டபேரவை