உள்ளடக்கத்துக்குச் செல்

கோபுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கோபுரங்கள், மதுரை
தஞ்சை பெரியகோயிலின் அண்மைக்காட்சி
கோபுரம்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - கோபுரம்

  • மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு
  • நகரம் அல்லது கோயிலின் பெருவாயில்; சிகரி
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் (பெரியபுராணம், சேக்கிழார்)
  • வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன் (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரங்கள்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபுரம்&oldid=1857461" இலிருந்து மீள்விக்கப்பட்டது