கொடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
கொடி
- துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும்.
- பற்றிக்கொண்டு வளரும் ஒரு வகை தாவரயினம்.
- துணி உலர்த்தும் கயிறு
- மகளிர் கழுத்தணி வகையுள் ஒன்று
- அரைஞாண்
- ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு
- கண்வரி - கண் வெள்ளைப்படலத்தில் காணப்பெறும் சிவப்பு நரம்புகள்
- சிறு கிளைவாய்க்கால்
- காக்கை
- கிழக்குத்திசை
- கொடி அடுப்பு
- அவிட்டம் என்னும் விண்மீன்
- காற்றாடி - பட்டம்
- ஆங்கிலம் kite
மொழிபெயர்ப்புகள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- பூசணிக் கொடி