குருத்தடைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குருத்தடைத்தல், பெயர்ச்சொல்.
- நெல் முதலிய பயிர்கள் குருத்துத் விடாதிருத்தல்
- கதிர்பொதி நிரம்புதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be stanted, as grain, putting forth no new leaves
- to be big with sprouts
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +