ஓரச் சீர்மை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஓரச் சீர்மை, பெயர்ச்சொல்.
- பக்கத்தின் ஓரத்திலிருந்து, ஒரு வரி, அல்லது பத்தி, எத்தனைத் தொலைவு தள்ளி தட்டச்சிடப்படுகிறது என்பதைக் குறிக்கும் சொல். பக்கத்தின் ஓரத்திற்கு உள்ளாக தட்டச்சிடும்பொழுது, அது தொங்கு ஓரச் சீர்மை என அறியப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: indent
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +