ஐம்பெருங்காப்பியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஐம்பெருங்காப்பியம், பெயர்ச்சொல்.
- (ஐந்து+பெரும்+காப்பியம்)
- பஞ்சகாவியம் (நன். 387, மயிலை.)
- சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெருங்காவியங்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The five great Tamil epics
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +