உடன்பிறப்பு
Appearance
உடன்பிறப்பு (பெ)
பொருள்
- உடன் பிறந்தவர்; கூடப்பிறந்தவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- person or persons born of the same parents; brother or sister (sibling), wombmate
- the state of being born of the same parents
விளக்கம்
அவனுக்கும் சரி, சரவணப்பிரியாவுக்கும் சரி உடன்பிறப்பு யாரும் இங்கே இல்லை. ஆனால் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் (இந்தக் கடிதம் கிடைத்த….., குரல்செல்வன்)
(இலக்கியப் பயன்பாடு)
- இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன் பிறப்பு (கம்பரா. கும்பக. 166)
- நின்றிருந்த உடன்பிறப்பை, அரசி தன்னை நிலத்தினிலே விழுமாறு (பாண்டியன் பரிசி, பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
:உடன்பிறந்தார் - பெற்றோர் - சகோதரர் - சகோதரி - #
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +