ஆலை
Appearance
-
தொழிற்சாலை
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆலை (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
தொழிற்சாலை; கரும்பு ஆலை | factory, press | _ |
கரும்பு | sugarcane | _ |
கள் | toddy, liquor | _ |
சாலை | apartment, hall | _ |
யானைக் கூடம் | elephant stable or stall | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அந்த மந்திர ஆலையின் ஒரு பக்கம் தானிய ஆலை. ஒரு பக்கம் உப்பு ஆலை. ஒரு பக்கம் நாணய ஆலை (உரைநடையில் கலேவலா)
- ஆலையிட்ட செங்கரும்பாய் ஆடுதடி என் மனசும் (பாடல்)
{ஆதாரம்} --->