அகரமுதலி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அகரமுதலி, பெயர்ச்சொல்.
- ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.ஒத்த சொற்கள் மகின்றில்
- அகராதி.
விளக்கம்
[தொகு]- அகரமுதலி என்ற சொல் அகர வரிசைப்படி சொற்களைத் தொகுத்த நூல் என்று. அகரமுதலி அகராதி என்றும் பரவலாக அறியப்படுவது.
- அகரமுதலிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறன.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்: dictionary
- பிரான்சியம்: dictionnaire
- இடாய்ச்சு: Wörterbuch
- இந்தி: शब्दसागर, कोष
- தெலுங்கு: నిఘంటువు
- வங்காளம்: অভিধান