ஆய்தக்குறுக்கம். ஔ என்னும் ஒலியை ஒலிக்க இரண்டு மாத்திரை தேவைப்படும், இது நெடில் ஒலி என்பதால், ஆனால் சில சூழல்களில், குறிப்பாக செய்யுள்களில், சற்று குறைந்த மாத்திரையுடன் ஒலிக்கும். அப்படிச் சற்றுக் குறைந்த மாத்திரையுடன் ஒலிப்பதற்கு ஔகாரக் குறுக்கம், அஃகிய ஔ (அஃகிய ஔகாரம்) என்று பெயர்.
...
விளக்கம்
அஃகு என்றால் சுருங்கு, குறுகு, குன்று, குறைதல் என்று பொருள். ஔகாரத்தின் ஒலி சற்று குறைந்த மாத்திரையுடன் ஒலிப்பது அஃகிய ஔகாராம் என்பதாகும்.