உள்ளடக்கத்துக்குச் செல்

घास

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
घास:
புற்கள்


பொருள்

[தொகு]
  • घास, பெயர்ச்சொல்.
  1. புல்

விளக்கம்

[தொகு]
  • நிலத்தில் அடர்ந்து, படர்ந்து வளரும், மெல்லிய, பசுமையான, குட்டையான தாவரம்...மனிதர்களுக்கு உணவாகும் நெல், கோதுமை போன்ற தானிய வகைகள் புல் இனத்தவையே...புல் உலர்ந்தபின் வைக்கோல் என்று அழைக்கப்பட்டு கால்நடைகளுக்கு உணவாகிறது...கோதுமைப்புல் போன்றவற்றில் மருத்துவப் பயனுமுண்டு...சில உலர்ந்த கோரை, நாணல் போன்ற புற்களினால் பாய் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன...இந்துச் சமய சடங்குகளில் உலர்ந்த தருப்பைப் புற்கள் சிறப்பான இடத்தையுடையனவாக உள்ளன...சில வகை உலர்ந்த புற்கள் வீடு கட்டவும், உணவாகவும் பயன்படுகின்றன...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---घास--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=घास&oldid=1632107" இலிருந்து மீள்விக்கப்பட்டது