Pinyin
Appearance
பொருள்
- இது சீன மொழியினை எழுதுவது பற்றிய, அதிகாரப்பூர்வ எழுத்து முறைமை ஆகும்.
விளக்கம்
- சீனச்சொல்லின் மூலத்தைக் காணும் பொழுது, இதன் பொருள் 'ஒலிநய ஒருங்கிணைவு' என்றாகிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Pinyin--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்