உள்ளடக்கத்துக்குச் செல்

பல வெளிப்பாடு (ஒளிப்படவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திர கிரகணம் பல வெளிப்பாடு மூலம் தனி மடிமத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பல வெளிப்பாடு (multiple exposure) என்பது ஒளிப்படவியலிலும் ஒளிப்பதிவிலும் தனியொரு படிமத்தை உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிப்பாட்டின் மேற்சுமத்தீடு ஆகும். அதேவேளை, இரட்டை வெளிப்பாடு என்பது இரு படிமங்கள் கொண்டு பெறப்படுவதாகும். வெளிப்பாட்டுப் பெறுமானங்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபடலாம் அல்லது ஒன்றாக இருக்கலாம். பல வெளிப்பாடு நுட்பமானது நுண்கலை ஒளிப்படவியலிலும் வணிக ஒளிப்படவியலிலும் பயன்படுத்தப்படுகின்றது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "MULTIPLE EXPOSURE PHOTOGRAPHY TECHNIQUE". Archived from the original on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2014.