உள்ளடக்கத்துக்குச் செல்

கிட் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிட் ஒரு கட்டற்ற பதிப்புக் கட்டுப்பாடு (version control) மென்பொருள். இது பரவிலான பதிப்புக் கட்டுப்பாட்டு (Distributed Version Control System - DVCS) ஒருங்கியத்தைக் கொண்டது. வேகமாக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு வேலை அடைவும் முழுமையான தகவல்களைக் கொண்டது.

வரலாறு

[தொகு]

நிறுவுதல்

[தொகு]
லினக்சு: apt-get install git-core
மாக்: sudo port install git-core
விண்டோசு: msysGit

முக்கிய கட்டளைகள்

[தொகு]
  • git clone fromdirectory todirectory - ஏற்கனவே உள்ள ஒரு ஜிட் அடைவில் இருந்து ஒரு கொப்பி அடைவை உருவாக்க
  • git init - நீங்கள் கட்டுப்படாடு செய்ய வேண்டிய அடைவில் நின்று, அந்த அடைவை ஒரு git repository ஆக ஆக்க
  • git add கோப்புப்பெயர் - புதிய கோப்புக்களை சேர்க்க
  • git commit -m "this is the comment" - தற்போதையை அடைவு நிலைமையை உறுதி செய்ய
  • git branch - என்ன என்ன கிளைகள் உள்ளன என்று பார்
  • git checkout கிளைப்பெயர் - ஒரு கிளையை தெரிந்து கொள்
  • git merge கிளைப்பெயர் - ஒரு கிளையை இன்னொரு கிளையோடு அல்லது மூலத்தோடு இணை

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]