கரகல்பக மொழி
Appearance
கரகல்பக் | |
---|---|
Qaraqalpaq tili, Қарақалпақ тили | |
நாடு(கள்) | உசுபெக்கிசுத்தான், கசகசுத்தான், ஆப்கானிசுத்தான், உருசியா |
பிராந்தியம் | கரகல்பக்சுத்தான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 717,000[1]. (2014) (date missing) |
அல்டாகிய குடும்பம்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | உசுபெக்கிசுத்தான் (கரகல்பக்சுத்தானில் ஆட்சிமொழி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | kaa |
ISO 639-3 | kaa |
கரகல்பக மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கரகல்பகர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி உசுபெக்கிசுத்தான், ஆப்கானிசுத்தான், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு மற்றும் இலத்தீன் எழுத்துகளைக்கொண்டே எழுதப்படுகிறது.