கட்டற்ற ஆக்கமைப்பு
Appearance
கட்டற்ற ஆக்கமைப்பு (Open Design) பொருட்களுக்கான வடிவமைப்பை கட்டற்ற முறையில் ஆக்கி மனித பயன்பாட்டுற்கு அளிப்பதை குறிக்கும். தமிழில் இதை திறந்த ஆக்கமைப்பு அல்லது கட்டற்ற வடிவமைப்பு அல்லது கட்டற்ற பொருளமைப்பு என்றும் கூறலாம். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற விக்கிபீடியா ஆகியவற்றுக்கு பின் இருக்கும் தத்துவமே கட்டற்ற ஆக்கமைப்பு அல்லது கட்டற்ற பொருளமைப்பின் பின்பும் இருக்கின்றது. எனினும், கட்டற்ற பொருள் கட்டமைப்புக்கான அடித்தளம், வழிமுறைகள் இன்னும் மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே இருக்கின்றது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Open Source Design - Alex Steffen பரணிடப்பட்டது 2006-03-03 at the வந்தவழி இயந்திரம்