டெவெலப்பர் கருவிகளையும் JavaScript கன்சோலையும் முடக்கும்.
இந்த அமைப்பை இயக்கினால், டெவெலப்பர் கருவிகளை அணுக முடியாது, இணையதளக் கூறுகளை ஆய்வு செய்யமுடியாது. டெவெலப்பர் கருவிகள் அல்லது JavaScript கன்சோலைத் திறப்பதற்கான எந்த விசைப்பலகைக் குறுக்குவழிகளும் மெனு அல்லது சூழல் மெனு உள்ளீடுகளும் முடக்கப்படும்.
இந்த அமைப்பை முடக்கினாலோ அல்லது அமைக்காமல் விட்டாலோ, டெவெலப்பர் கருவிகளையும் JavaScript கன்சோலையும் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | DeveloperToolsDisabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |